TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TN TET :

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது இப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தாள் இடைநிலை (D.TED) ஆசிரியர்களுக்கானது இரண்டாம் தாள் பட்டதாரி (BSC., B.ED) ஆசிரியர்களுக்குரியது.

இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் இத்தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். அதாவது தேர்வில் சைல்டு டெவலப்மெண்ட் 30 ,மொழிப்பாடம் – 30, மொழிப்பாடம் – 30, கணக்கு 30, எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தேர்வர்களுக்கு உந்த டெட் உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை ( 09.07.2022) TET உளவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து எழுதலாம்.

Mock Test 2022

TET Examination : Psychology : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!