TNPSC Group 1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.26) மாதிரித்தேர்வு!

0
TNPSC Group 1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக.26) மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக.26) மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.26) மாதிரித்தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளம் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSCயின் Group 1 தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை (ஆக.26) நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டபடி குரூப் 2,2ஏ தேர்வு மற்றும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது குரூப் 1 தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது TNPSCயின் குரூப் 1 தேர்வுக்குரிய சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி தேர்வு நாளை (ஆக.26) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNPSC:Group I:Social 09

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!