Instagram பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. களமிறங்கியுள்ள சூப்பர் அப்டேட் – இனி எல்லாம் சுலபம் தான்!

0
Instagram பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. களமிறங்கியுள்ள சூப்பர் அப்டேட் - இனி எல்லாம் சுலபம் தான்!
Instagram பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. களமிறங்கியுள்ள சூப்பர் அப்டேட் - இனி எல்லாம் சுலபம் தான்!

Instagram பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. களமிறங்கியுள்ள சூப்பர் அப்டேட் – இனி எல்லாம் சுலபம் தான்!

மக்கள் பலர் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கி இருக்கும் நிலையில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் செயலிகளுக்கு அடுத்தப்படியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இந்நிலையில் Instagram, ரீல்ஸ் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டா புதிய வசதி:

பொழுதுபோக்கு செயலிகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும் நிலையில், மக்கள் பலர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்லாமல், வணிக வர்த்தகத்திற்கும் நல்ல ஒரு தளமாக இருக்கிறது. சிறு தொழிலாளர்கள் பலர் இன்ஸ்டா மூலமாக தங்களுடைய தொழிலை வளர்த்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில் அதில் பிரபலமாக இருந்த பலர் இன்ஸ்டாவிற்கு வந்துவிட்டனர்.

அவர்கள் பயன்படுத்த ரீல்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் பயனாளர்களின் வசதிக்காக புதிய மேம்படுத்தபட்ட Remix வசதி, புதிய template, ரீல் பூஸ்ட் வசதி ஆகியவற்றை இன்ஸ்டா அறிமுகம் செய்துள்ளது. அதனை தொடர்ந்து ரீல்ஸ் செய்வதிலும் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

5ஜி சேவை இவ்வளவு மலிவான விலையிலா? – ஆச்சரியப்படுத்தும் தகவல்!

மேலும் வணிக வசதிக்காக ரீல்களை விளம்பரங்களாக மாற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக உங்களுக்கு அதிகமான பார்வைகள் (Views) கிடைக்கும். ஆனால் இது 100 % உண்மையாக இருக்க வேண்டும். மேலும் இந்த வீடியோக்களை பூஸ்ட் செய்யும் வசதியும் உண்டு. இவ்வாறு இன்ஸ்டாகிராம் பல புதுமையான அப்டேட்களை கொண்டுவர உள்ளது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!