IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
இந்தியாவில் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை IBPS, RRB தேர்வுக்கான மாதிரித்தேர்வு நடைபெற உள்ளது.
IBPS, RRB:
இந்தியாவில் மத்திய மாநில அரசு துறை பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்தெடுக்கப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் போட்டித்தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் எழுந்தது. இதனால் தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டித் தேர்வுகளை நடத்த முடிவு செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது வங்கி பணியாளர் தேர்வு வாரியம் கிளார்க், ப்ரோபேஷனரி ஆபீசர்ஸ், ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரயில்வே தேர்வு வாரியம் . RRB குரூப் D ஆட்சேர்ப்பில் ட்ராக் மெயின் டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வை நடத்த உள்ளது. இத்தகைய தேர்வுகளை எழுத உள்ள தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் நாளை (29.06.2022) காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.
Mock Test 2022
IBPS RRB (Reasoning) : Click here
Online Test Series 2022
IBPS RRB Exam : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now