தமிழக பள்ளி,கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு.. நவ.19 வேலை நாள்.. அரசு அறிவிப்பு!

0
தமிழக பள்ளி,கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு.. நவ.19 வேலை நாள்.. அரசு அறிவிப்பு!
தமிழக பள்ளி,கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு.. நவ.19 வேலை நாள்.. அரசு அறிவிப்பு!
தமிழக பள்ளி,கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு.. நவ.19 வேலை நாள்.. அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அக்டோபர் 25 ஆம் தேதி பொதுமக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் வரும் சனிக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நாள்:

தமிழகத்தில் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் சென்றனர். இதனால் ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் என அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Follow our Instagram for more Latest Updates

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை வந்ததால் அதற்கு முதல் நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாளான திங்கள் கிழமை என தொடர்ந்து 3 நாட்களும் மக்கள் பயணம் செய்த வண்ணம் இருந்தனர். பிறகு பண்டிகை மறு நாள் வழக்கம் போல அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக இருந்தது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் – பள்ளி கல்வி இணை இயக்குனரின் முக்கிய உத்தரவு!

Exams Daily Mobile App Download

அதனால் மக்கள் தீபாவளி அன்று இரவு தங்களது ஊர்களில் இருந்து கிளம்ப வேண்டிய சூழல் உருவானது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பதால் மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சற்று பொறுமையாக வந்தடைய பண்டிகைக்கு மறுநாள் அக்.25ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!