அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

0
அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

அசாம் ரைபிள்ஸ் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Rifleman GD, Havildar Clerk, Warrant Officer RM, உள்ளிட்ட பணிகளுக்கான மொத்தம் 95 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள் என்பதால் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • அசாம் ரைபிள்ஸ் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Rifleman GD, Havildar Clerk, Warrant Officer RM, and Others பணிகளுக்கென மொத்தம் 95 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும்.மேலும் SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது,OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து Diploma முடித்திருக்க வேண்டும்.
  • அசாம் ரைபிள்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PET/ Written Test/ Trade (Skill) Test/ Detailed Document Verification/ Detailed Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நாளை இறுதி நாள் (22.01.2023) என்பதால் உடனே தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!