அஸ்வின், ஷபானா இணையும் செம்பருத்தி சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
அஸ்வின், ஷபானா இணையும் செம்பருத்தி சீசன் 2 - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
அஸ்வின், ஷபானா இணையும் செம்பருத்தி சீசன் 2 - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
அஸ்வின், ஷபானா இணையும் செம்பருத்தி சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழகத்தின் அனைத்து முன்னனி சேனல்களிலும் தற்போது அடுத்தடுத்து புது புது சீரியல்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த இரண்டு பேர் புதிய ஜோடிகளாக களம் இறங்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

செம்பருத்தி 2:

சின்னத்திரை சீரியல்கள் மூலமாக தான் அதிக ரேட்டிங்கை பெற முடியும் என்று பல முன்னனி சேனல்களும் பிரபல நடிகர் நடிகைகளை வைத்து புதிய சீரியல்களை தொடங்கி வருகின்றனர். சீரியல்களின் கதை தேர்வும், அதில் நடிப்பவர்களின் தேர்வும் மிகவும் கனகச்சிதமாக இருப்பதால் தொடங்கப்படும் சீரியல்கள் மிகவும் ஹிட் ஆகி வருகின்றது. அதிலும், முக்கிய தொடர்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ரேட்டிங்கை பிடிக்க ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள மாநிலங்களின் பட்டியல் – A டூ Z விபரங்கள் இதோ!

தற்போது அனைத்து சேனல்களும் தனியாக செயலிகளை வைத்திருப்பதால், நாம் நினைக்கும் நேரத்தில் அதன் மூலம் எந்த இடத்தில இருந்தும் பார்த்துக் கொள்ளலாம். இதனால் நல்ல கதையம்சம் கொண்ட அனைத்து சீரியல்களும் ரசிகர்களை எட்டி விடுகிறது. இந்நிலையில், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் விரைவில் அதன் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதனால் புதிதாக அதன் 2ம் சீசன் தொடங்குவதற்கான வேலைகள் தொடங்கி உள்ளது.

வார இறுதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!

அதில் முக்கிய விஷயமாக இருப்பது ஷபானா மற்றும் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் இருவரும் தான் நாயகன், நாயகியாக நடிக்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் அஷ்வின் மற்றும் ஷாபனாவின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சூப்பர் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!