தட்டச்சு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || ரூ.18,000/- ஊதியம்..!

0
தட்டச்சு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை - 40+ காலிப்பணியிடங்கள் || ரூ.18,000/- ஊதியம்..!
தட்டச்சு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை - 40+ காலிப்பணியிடங்கள் || ரூ.18,000/- ஊதியம்..!
தட்டச்சு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || ரூ.18,000/- ஊதியம்..!

ராணுவத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Steno Grade II, Lower Division Clerk, Tally Clerk, Cook, MTS பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IHQ of MOD Army, New Delhi
பணியின் பெயர் Steno Grade II, Lower Division Clerk, Tally Clerk, Cook, MTS
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Army பணியிடங்கள்:

வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Steno Grade II, Lower Division Clerk, Tally Clerk, Cook, MTS போன்ற பணிகளுக்கு என்று மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

Army கல்வித் தகுதி:

விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / B.Com போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் படித்திருக்க வேண்டும். மேலும் தகுதிகள் குறித்த விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

IHQ of MOD முன் அனுபவங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

IHQ of MOD வயது வரம்பு:
  • Assistant Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்பட்ட வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.
Army ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணியை பொறுத்து மாத ஊதியமானது ரூ.18,000/- முதல் ரூ.81,100/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தொகை குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Army தேர்வு முறை:
  • Written Exam
  • Skill Test / Practical Test
IHQ of MOD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். மேலும் தபால் வந்து சேர வேண்டிய கடைசி நாளாக 06.03.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!