TNPSC Field Surveyor தேர்வுக்கு படிக்கிறீங்களா? உங்களுக்கான Best Online classes 2022!! குறைந்த விலையில் மட்டுமே!!

0
TNPSC Field Surveyor தேர்வுக்கு படிக்கிறீங்களா? உங்களுக்கான Best Online classes 2022!! குறைந்த விலையில் மட்டுமே!!
TNPSC Field Surveyor தேர்வுக்கு படிக்கிறீங்களா? உங்களுக்கான Best Online classes 2022!! குறைந்த விலையில் மட்டுமே!!

Examsdaily வலைதளமானது அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது TNPSC Field Surveyor 2022 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மிகவும் நேர்மையாக நடத்தப்படுவதால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் TNPSC தேர்வுகள் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது TNPSCயின் தேர்வுகள் அறிவித்தபடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் Field Surveyor and Draftsman பணியிடத்தில் காலியாக உள்ள 1089 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு:

இதற்கு 01.07.2022 அன்று தேதியின் படி 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma படிப்பில் Civil பிரிவை எடுத்து படித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு நாள்:

  • TNPSC Field Surveyor பணியிடத்திற்கான Paper-I தேர்வு வருகிற நவம்பர் 6ம் தேதி அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M நடைபெற உள்ளது.
  • இதே போல் Paper-II தேர்வானது நவம்பர் 6ம் தேதி அன்று மாலை 02.00 P.M. to 05.00 P.M நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

Examsdaily வலைதளமானது TNPSC Field Survey தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதில் TNPSC Field Surveyor Syllabus 2022 முழுவதும் எளிமையான முறையில் நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். அத்துடன் மாணவர்களுக்கு புரியும் வகையில் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

Examsdaily வலைதளத்தின் (TNPSC Field Surveyor Exam Online Class 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • TNPSC Field Surveyor Exam Online Class 2022

TNPSC Morning Batch  : Click Here

TNPSC Evening Batch : Click Here

Examsdaily வலைதளமானது TNPSC Group Surveyor 2022 தேர்வுக்குரிய Study Materials, Mock tests மற்றும் Test bytes உள்ளிட்டவை வழங்கி வருகிறது.  இதற்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

TNPSC Field Surveyor 2022 (Test Pack)   : Click Here        

TNPSC Field Surveyor 2022 (Test Bytes) : Click Here 

TNPSC Field Surveyor 2022 (Mock Test)  : Click Here 

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!