YOUTUBE பயனரா நீங்கள்? – யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய வசதிகள் அறிமுகம் – முழு விவரம் உள்ளே!

0
YOUTUBE பயனரா நீங்கள்? - யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய வசதிகள் அறிமுகம் - முழு விவரம் உள்ளே!
YOUTUBE பயனரா நீங்கள்? - யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய வசதிகள் அறிமுகம் - முழு விவரம் உள்ளே!
YOUTUBE பயனரா நீங்கள்? – யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய வசதிகள் அறிமுகம் – முழு விவரம் உள்ளே!

மக்களின் பொழுதுபோக்கில் முக்கிய அங்கமாக விளங்கும் YOUTUBE-ல் பயனர்கள் சில குறிப்பிட்ட வசதிகளை பயன்படுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் யூடியூப், சமீப காலத்தில் 3 வருடங்களாக தான் அதிக அளவில் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சத்தின் முக்கிய பங்காக விளங்குவது யூடியூப் தான். அதிலும், கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீட்டிற்குள் முடங்கி போயிருந்த நேரத்தில் தான் அதிக மக்கள் யூடியூப் தளத்தை விரும்பி பார்த்தனர்.

பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், பலருக்கும் வருமானத்தை பெற்று தரும் முக்கிய வருவாய் தளமாகவும் விளங்கி வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலமாக இருக்கும் திரைபிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் உட்பட அனைவரும் தங்களுக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இவற்றை மக்கள் இலவசமாக கண்டுகளிக்க முடியும்.

Exams Daily Mobile App Download

ஆதார் எண்ணை இப்படியும் பயன்படுத்தலாமா? இதை பற்றி தெரியாம இருக்காதீங்க!!

ஆனால், இவற்றில் பணம் செலுத்தி கூடுதல் சிறப்புகளை அனுபவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. கட்டணம் செலுத்தும் நபர்கள் Premium அக்கவுண்ட்தாரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக சில நிகழ்ச்சிகளை காணவும், அதேசமயம் விளம்பரங்கள் இல்லாமலும் நிகழ்ச்சிகளை காணவும் முடியும். இந்நிலையில், Premium account வைத்திருக்கும் நபர்கள் இனி 4K தரத்திலான வீடியோக்களை காண முடியும். மேலும் இவர்களுக்காக 12 skip வசதியை சேர்க்க உள்ளதாகவும் யூடியூப் தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது யூடியூப் பயனர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!