அண்ணாமலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்!

0
அண்ணாமலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்!
அண்ணாமலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்!
அண்ணாமலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணாமலை பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணாமலை பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Project Fellow கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 55 % மதிப்பெண்களுடன் Psychology துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

L&T Infotech நிறுவனத்தில் வேலை – வேலைதேடுபவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு..!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Project Fellow – ரூ.10,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!