அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முடிவுகள் 2020

0
அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முடிவுகள் 2020
அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முடிவுகள் 2020

அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முடிவுகள் 2020

அண்ணா பல்கலைக்கழக பி.டெக், பி.இ, எம்.டெக், எம்.இ, எம்.சி.ஏ, எம்பிஏ படிப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாத செமஸ்ட்டர் தேர்வு நடந்து முடிந்தது. அத்தேர்வு முடிவுகள் ஜனவரி மாத இறுதியில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்கள் சிலர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர். தற்போது 11.03.2020 அன்று மறுமதிப்பீட்டு முடிவுகளை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. எனவே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது மறுமதிப்பீட்டின் முடிவுகளை கீழே உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Check Anna University UG/PG Revaluation Result
Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!