அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

Special Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Special Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2023
விண்ணப்பிக்கும் முறை Email, Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Special Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Special Officer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் UG / PG (B.E/B.Tech/ M.E / M.Tech / MSC / MBA) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் சூப்பர் வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || முழு விவரங்களுடன்!

Special Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு மற்றும் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 20.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!