ரூ.21000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.21000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.21000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.21000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆராய்ச்சி உதவியாளர் (RA) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தேர்வு செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான அறிவிப்பை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

செமிகண்டக்டர் ரிசர்ச் கார்ப்பரேஷன் (SRC) அனுமதித்த திட்டத்திற்கான RA பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Research Assistant ( RA ) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து முதல் வகுப்பில் M.E. / M. Tech. (Computer science and Engineering / Information Technology / Big Data Analytics / Software Engineering / Multimedia Technology / ECE) / M.C.A. with a strong commitment and motivation to pursue research in the subject area அல்லது B.E. / B. Tech. (Computer science and Engineering / Information Technology/ECE) முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் கலந்துகொள்வதற்காக விண்ணப்பதாரர்களுக்கு TA/DA வழங்கப்படாது. நேர்காணலின் தேதி மற்றும் நேரம் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே பின்னர் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களுடன் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும்.

இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21,000/- சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்வித் தகுதிகள், பிறந்த தேதி சான்றிதழ் மற்றும் பிற அனுபவச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் என அனைத்தையும் இணைத்து செப் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!