கல்லூரி படிப்பு முடித்ததும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அசத்தலான வேலை – பட்டதாரிகளே விரையுங்கள்!

0
கல்லூரி படிப்பு முடித்ததும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அசத்தலான வேலை - பட்டதாரிகளே விரையுங்கள்!
கல்லூரி படிப்பு முடித்ததும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அசத்தலான வேலை - பட்டதாரிகளே விரையுங்கள்!
கல்லூரி படிப்பு முடித்ததும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அசத்தலான வேலை – பட்டதாரிகளே விரையுங்கள்!

ஆராய்ச்சி உதவியாளர் (RA) பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.09.2022 முதல் 19.09.2022 வரை காலியிடங்களுக்கு தபால் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்., வயது வரம்பு, சம்பளம், விண்ணப்ப படிவம், விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் ஆராய்ச்சி உதவியாளர் (RA)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19 செப்டம்பர் 2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் (RA) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

ஆராய்ச்சி உதவியாளர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து முதல் வகுப்பில் M.E. / M. Tech. (Computer science and Engineering / Information Technology / Big Data Analytics / Software Engineering / Multimedia Technology / ECE) / M.C.A. with a strong commitment and motivation to pursue research in the subject area அல்லது B.E. / B. Tech. (Computer science and Engineering / Information Technology/ECE) முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
RA சம்பள விவரம்:

ஆராய்ச்சி உதவியாளர் (RA) – ரூ.21000/-

ஆராய்ச்சி உதவியாளர் (RA) தேர்வு செயல் முறை:

அண்ணா பல்கலைக்கழக பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • written test
  • Interview

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்வித் தகுதிகள், பிறந்த தேதி சான்றிதழ் மற்றும் பிற அனுபவச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் GATE/ போன்ற பிற கல்விச் சான்றுகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்கள் ஆகியவற்றை இணைத்து 19 செப்டம்பர் 2022 அன்று அல்லது அதற்கு முன்னதாக மாலை 5.30 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!