அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.760/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !
Professional Assistant, Clerical Assistant, Peon & Laborer பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பதவிகளுக்கு என மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 22.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Anna University |
பணியின் பெயர் | Professional Assistant, Clerical Assistant, Peon & Laborer |
பணியிடங்கள் | 14 |
கடைசி தேதி | 22.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :
அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant, Clerical Assistant, Peon & Labourer பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Anna University கல்வித்தகுதி :
- 5 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ மேலும் பணி தொடர்பான பாடங்களில் B.E/ B.Tech/ MBA/ MCA/ M.Com/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :
நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.306/- முதல் அதிகபட்சம் ரூ.760/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Anna University தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.06.2021 அன்றுக்குள் தேர்வின் கூடுதல் கட்டுப்பாட்டாளர் (பல்கலைக்கழக துறைகள்), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
55,Mattu steet,poondi
8வாகுப்பு படித்து உள்ளேன் அரசு பள்ளியில் படித்தேன் தும்பை பானியார். வேலை இருத்தல் சொல்லாவு போர் நாம்பர் 9790976175
Thank you
Can with job