அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியத்தில் வேலை – டிரைவர் பணியிடங்கள்..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.431 ஊதியத்தில் வேலை - டிரைவர் பணியிடங்கள்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.431 ஊதியத்தில் வேலை - டிரைவர் பணியிடங்கள்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியத்தில் வேலை – டிரைவர் பணியிடங்கள்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் Peon cum Driver மற்றும் Clerical Assistant பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Peon cum Driver பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Driving License மற்றும் 3 வருட முன் அனுபவம் கட்டாயமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Clerical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Com / B.c.A / B.Sc (CS) போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Peon cum Driver பதவிக்கு ரூ.431/-(ஒரு நாளைக்கு) மற்றும் Clerical Assistant பதவிக்கு ரூ.470/-(ஒரு நாளைக்கு) ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 27.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது [email protected] என்ற இனைய முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

முகவரி – The Director, Logistics Centre, Anna University, Chennai – 600 025

Download Anna University Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!