அண்ணா பல்கலைக்கழகத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு - ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு - ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Peon cum Driver மற்றும் Clerical Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Peon cum Driver,Clerical Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline/ Mail  
AU பணியிடங்கள்:

தற்போப்பது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Peon cum Driver மற்றும் Clerical Assistant பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

AU கல்வித்தகுதி:
  • Peon cum Driver – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Driving License மற்றும் 3 வருட முன் அனுபவம் கட்டாயமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Clerical Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Com / B.c.A / B.Sc (CS) போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
AU ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Peon cum Driver – ரூ.431/-(ஒரு நாளைக்கு)
  • Clerical Assistant – ரூ.470/-(ஒரு நாளைக்கு)
AU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது [email protected] என்ற இனைய முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

முகவரி:

The Director
Logistics Centre
Anna University
Chennai – 600 025

Download Notification 1

Download Notification 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here