அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.431/- ஊதியம்..!

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Peon cum Driver பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Peon cum Driver
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Peon cum Driver பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் 3 வருட முன்னனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ. 431/- வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

The Director, University Library, Anna University, Chennai – 600 025

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!