அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon வேலைவாய்ப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713/- ஊதியம்!!!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713 ஊதியம்!!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713 ஊதியம்!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon வேலைவாய்ப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713/- ஊதியம்!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் Peon, Clerical Assistant & Professional Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணிகளுக்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Peon, Clerical Assistant & Professional Assistant
பணியிடங்கள் 25
கடைசி தேதி 16.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon, Clerical Assistant & Professional Assistant பணிகளுக்கு என 25 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • Peon – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Clerical Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Professional Assistant – MCA/ MBA/ M.Com/ M.Sc படங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.391/- முதல் அதிகபட்சம் ரூ.713/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Peon தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.08.2021 அன்றுக்குள் The Registrar, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!