அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

3
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் JRF & Technical Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் JRF & Technical Assistant
பணியிடங்கள் 3
கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF & Technical Assistant பணிகளுக்கு 03 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – Energy Engineering/ Solar Energy/ Power Electronics & Drivers/ Power System/ Power Engineering பாடங்களில் ME பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant – BE (Mechanical/Electrical) தேர்ச்சி அல்லது Diploma (Mechanical) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் velrajrusaies@gmail.com முகவரிக்கு மற்றும் இயக்குனர், எரிசக்தி ஆய்வுகளுக்கான நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here