அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு தேதி 2020 – வெளியீடு!

0

அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு தேதி 2020 – வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு தற்போது வெளியாகி உள்ளது. மாணவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைத்து வருவதாலும், பல்வேறு கல்லுரிகள் கொரோனாக்கு சிகிச்சை அளிக்கப்படும் மையமாக மாற்றப்பட்டதால் தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளையும் அரசு ரத்து செய்து ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழம் ஏற்கனவே இறுதி ஆண்டு பொறியியல் தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்திருந்தது இன்று தற்போது அதற்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வு தேதி 2020:

அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப் 22 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் மாணவர்களிடம் கேமரா, இணைய தள வசதி, செல் போன் வைத்திருக்க வேண்டும் என்றும் மேலும் தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் மாதிரி தேர்வு நடைபெறும் என அறிவிப்பில் குறிப்படப்பட்டுள்ளது.

Official Notice PDF 

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here