எட்டாம் வகுப்பு முடித்தவரா? தினசரி ரூ.424/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!!

0

அண்ணா பல்கலைக்கழகத்தில் தினசரி ஊதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் – பியூன் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13-02-2023 மாலை 5 மணிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் பியூன்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Peon – 1 பணியிடம்

பியூன் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Follow our Instagram for more Latest Updates

Peon சம்பள விவரம்:

அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளின்படி ஒரு நாளைக்கு ரூ.424/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்து சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களுடன் “The Director, Centre for Internet of Things (CIoT), MIT Campus, Anna University, Chennai – 600044” என்ற முகவரிக்கு தபால் அல்லது அஞ்சல் மூலமாக 13-02-2023 க்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!