Amazon நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முந்துங்கள்!

0
Amazon நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முந்துங்கள்!
Amazon நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முந்துங்கள்!
Amazon நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முந்துங்கள்!

தனியார் Online Shopping நிறுவனமான Amazon நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Software Development Engineer பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Software Development Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Amazon காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Online Shopping நிறுவனங்களில் ஒன்றான Amazon நிறுவனத்தில் Software Development Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Software Development Engineer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Computer Science அல்லது Engineer பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.Sc) / Master Degree (M.Sc) முடித்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Software Development Engineer முன்னனுபவம்:
  • Software Development Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது தனியார் IT நிறுவனங்களில் Software Development பணியில் குறைந்தது 1 ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய கணிப்பொறி மொழியில் (Programming Language) கைதேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
Software Development Engineer பொறுப்புகள்:
  • Ability to code right solutions starting with broadly defined problems,
  • Understand basic Algorithm fundamentals
  • Development of code in object oriented languages like C++ and java and build large scale robust distributed systems

Software Development Engineer திறன்கள்:
  • Strong, object-oriented design and coding skills (C / C++ and / or Java preferably on a UNIX or Linux platform)
  • Knowledge of Perl or other scripting languages a plus
  • Experience with distributed (multi-tiered) systems, algorithms, and relational databases
  • Experience in optimization mathematics (linear programming, nonlinear optimization)
  • Ability to effectively articulate technical challenges and solutions
  • Deal well with ambiguous/undefined problems; ability to think abstractly
  • Previous technical internship(s) preferred
Amazon சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Amazon தேர்வு முறை:

Software Development Engineer பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Amazon Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!