முன்னணி MNC நிறுவனத்தில் அருமையான வேலை – தகுதி, அனுபவம் போன்ற தகவல்களுடன்!

0
முன்னணி MNC நிறுவனத்தில் அருமையான வேலை - தகுதி, அனுபவம் போன்ற தகவல்களுடன்!
முன்னணி MNC நிறுவனத்தில் அருமையான வேலை - தகுதி, அனுபவம் போன்ற தகவல்களுடன்!
முன்னணி MNC நிறுவனத்தில் அருமையான வேலை – தகுதி, அனுபவம் போன்ற தகவல்களுடன்!

அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Software Development Engineer பதவிக்கான காலியிடங்கள் நிரப்ப இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.. இப்பதிவில் உள்ள தகவல்கள் மற்றும் இணைப்பை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Software Development Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Amazon பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Software Development Engineer பதவிக்கு என்று மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Amazon தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science அல்லது Engineering பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு Bachelor’s Degree / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Amazon முன் அனுபவம்:
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Software Development துறையில் கட்டாயம் 1 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
  • இத்துடன் விண்ணப்பதாரருக்கு கட்டாயம் ஏதேனும் ஒரு Programming language தெரிந்திருக்க வேண்டும்.
Amazon தேவையான திறன்:
  • Ability to code right solutions starting with broadly defined problems,
  • Understand basic Algorithm fundamentals
  • Development of code in object oriented languages like C++ and java and build large scale robust distributed systems
  • A solid grounding in Computer Science fundamentals (based on a BS or MS in CS or related field)
  • Understanding of the tools of the trade, including an understanding of any of modern
  • programming languages (Java / JavaScript / C/C++).
  • Proven educational track record with sound data structure and algorithm knowledge ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
Amazon ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Amazon தேர்வு முறை:
  • Aptitude Test
  • Group Discussion
  • Technical Interview
  • HR Interview
Amazon விண்ணப்பிக்கும் முறை:

இந்த அமேசான் நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Amazon Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!