அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தால் போதும்!

0
அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தால் போதும்!
அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தால் போதும்!
அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தால் போதும்!

அமேசான் நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் Quality Service Associate பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கான தகுதிகள், பணி விவரங்கள் குறித்த அனைத்து விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளது. அதன் மூலம் தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அமேசான்
பணியின் பெயர் Quality Service Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
அமேசான் நிறுவன காலிப்பணியிடங்கள்:

குவாலிட்டி சர்வீஸ் அசோசியேட் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE, B.SC, B tech, MCA, Msc , IT, ECE, ELECTRICAL ELECTRONIC ENGINEERING தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்னை HCL நிறுவனத்தில் B-Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Quality Service Associate தகுதி விவரங்கள்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பயன்பாட்டு சோதனையை எவ்வாறு நடத்துவது, பொருத்தமான மென்பொருள் மற்றும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும். அதே போல சோதனை வழிமுறைகளை செயல்படுத்தவும் மற்றும் துல்லியமாகவும் உடனடியாகவும் சோதனை முடிவுகளை சமர்ப்பிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

விண்ணப்ப முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.amazon.jobs/en/jobs/2109987/associate-quality-services-qs-org என்ற இணையதளம் மூலம் தங்களை பதிவு செய்துகொள்ளலாம். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!