Amazon நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்!!

0
Amazon நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்!!
Amazon நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்!!

Amazon நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்!!

Amazon தனியார் நிறுவனம் ஆனது அதன் சென்னை பிரிவில் காலியாக உள்ளதாக Manager III, Software Dev, Alexa Automations ஆகிய பணிகளுக்கு என புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தனியார் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். அதன் வாயிலாக தங்களின் பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தகுதியும் திறமையும் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Manager III, Software Dev, Alexa Automations
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Amazon நிறுவனத்தில் Manager III, Software Dev, Alexa Automations ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Amazon கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணியில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Modern programming languages (Java, C/C++, Objective C, Python) and open-source technologies (Linux, SQLite, OpenGL, Spring, Hibernate) மற்றும் MS Office போன்றவற்றில் நல்ல திறனுடன் பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை :

Aptitude Test
GD
Technical Interview
HR Interview

இவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Online Application and Notification for Amazon Jobs 2021

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!