RRB Assistant Loco Pilot (ALP) & Technician Post – 26502 பணியிடங்கள்

0

RRB அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ALP) மற்றும் டெக்னீசியன்கள் தேர்வு:- இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அசிஸ்டண்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்கள் ஆகிய பதவிகள் அடங்கிய 26502 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 02.03.2018க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள்:

மொத்த பணியிடங்கள்: 26502

பணியிடத்தின் பெயர்:- அசிஸ்டண்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்கள்.

வயது வரம்பு:- (01/07/2018 அன்று)

                மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01ஃ07ஃ2018 அன்று 18 வயதிற்கும் 28 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது  விண்ணப்பதாரர்கள் 01/07/1990 பின்பும், 01/07/2000க்கு முன்பும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். OBC வகுப்பினர் 3 ஆண்டுகளுக்கும், SC/ST வகுப்பினர் 5 ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் வயது வரம்பு சலுகை பெறத் தகுதி உடையவராவார்கள்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் / எஸ்எஸ்எல்சி பிளஸ் ஐ.டி.ஐ.,  அல்லது டிப்ளோமா அல்லது +2( Maths and Physics) அல்லது BE முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

Online எழுத்து தேர்வு (CBT), Aptitude Test மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்

தேர்வு கட்டணம்:

பொது பிரிவு ( General), பிற
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC )
500
பெண்கள், ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கம், 250

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் 03/02/2018முதல் 05/03/2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 03/02/2018 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்   05/03/2018
தேர்வு தேதிஏப்ரல் /மே

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்

 ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!