ஏர் இந்தியா நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே..!
Air India நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Supervisor Security பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்களிடம் இருந்து இப்பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற் குறிப்பிடப்பட்டுள்ள பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Air India |
பணியின் பெயர் | Supervisor Security |
பணியிடங்கள் | 40 |
கடைசி தேதி | 15.12.2021 & 16.12.2021(Interview Date) |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விமான வேலைவாய்ப்பு 2021 :
Supervisor Security பணிகளுக்கு 40 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டது. தளர்வுகள் குறித்த விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 15.12.2021 & 16.12.2021ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளதால் அதற்கு முன் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.