Air India Express நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – 12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
Air India Express நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு - 12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Air India Express நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு - 12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Air India Express நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – 12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Air India Express (AIE) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Cabin Crew பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள பெண்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். Cabin Crew பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாது இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Air India Express (AIE)
பணியின் பெயர் Cabin Crew
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2022 & 30.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Air India Express பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Air India Express (AIE) நிறுவனத்தில் Hyderabad, Bengaluru ஆகிய இடங்களில் காலியாக உள்ள Cabin Crew பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Cabin Crew கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு படித்தவராக இருக்க இருந்தால் போதுமானது ஆகும்.

Cabin Crew வயது வரம்பு:

Cabin Crew பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Cabin Crew பிற தகுதிகள்:
  • உயரம் – 157.5 Cm
  • எடை – BMI- 18 முதல் 22 வரை
  • கண்பார்வை – 6/6 ஒரு பக்கம், 6/9 மறுபக்கம்
Cabin Crew சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Air India Express தேர்வு முறை:
  • Cabin Crew (Hyderabad) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28.07.2022 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Cabin Crew (Bengaluru) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.07.2022 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Air India Express விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!