Air India நிறுவன வேலைவாய்ப்பு 2023-12ம் வகுப்பு தேர்ச்சி போதும்||விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
Air India நிறுவன வேலைவாய்ப்பு 2023-12ம் வகுப்பு தேர்ச்சி போதும்||விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
Air India நிறுவன வேலைவாய்ப்பு 2023-12ம் வகுப்பு தேர்ச்சி போதும்||விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
Air India நிறுவன வேலைவாய்ப்பு 2023-12ம் வகுப்பு தேர்ச்சி போதும்||விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

Air India நிறுவனமானது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Cabin Crew பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு வருகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம் :
  • Air India நிறுவனமானது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Cabin Crew பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Cabin Crew பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 ஆக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Cabin Crew பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் Air India நிறுவன விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Air India விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் நாளை (23.02.2023) நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!