AIIMS CRE Group B & C வேலைவாய்ப்பு 2023 – 3036 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) ஆனது Group B & C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 3036 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.11.2023 முதல் 01.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | AIIMS CRE |
பணியின் பெயர் | Group B & C |
பணியிடங்கள் | 3036 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
AIIMS CRE காலிப்பணியிடங்கள்:
Group B & C பதவிக்கு என மொத்தம் 3036 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree/MBA/PG diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
AIIMS வயது வரம்பு:
01.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:
1. Computer Based Test (CBT)
2. Skill Test
ரூ.99,800/- ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
விண்ணப்ப கட்டணம்:
- General/OBC Candidates – ரூ.3000/-
- SC/ST Candidates/EWS – ரூ.2400/-
விண்ணப்பிக்கும் முறை:
மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் AIIMS CRE இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://creaiims.aiimsexams.ac.in/ என்ற இணைப்பின் மூலம் 17.11.2023 முதல் ஆன்லைனில் 01.12.2023 @ 05.00 PM. வரை விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படாது.