Air India நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,50,000/- வரை சம்பளம்

1
Air India நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.1,50,000 வரை சம்பளம்
Air India நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.1,50,000 வரை சம்பளம்

ஏர் இந்தியா காலிப்பணியிடங்கள் 2021 – ரூ.1,50,000/- ஊதியத்தில் விமானத்தில் வேலை!!

Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Chief Financial Officer-CFO பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்களிடம் இருந்து இப்பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Air India
பணியின் பெயர் Chief Financial Officer-CFO
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
விமான வேலைவாய்ப்பு 2021 :

Chief Financial Officer-CFO பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Air India வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

AIAHL கல்வித்தகுதி :
  1. Institute of Chartered Accountants of India நிறுவனத்தில் Chartered Accountant தேர்ச்சி அல்லது Institute of Cost Accountants of India Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் maintenance of Accounts, Budgetary Control, Final Accounts, Expenditure Accounting, Revenue Accounting, Statutory Compliance, Auditing and Taxation matters, Working Capital Management, Financial Planning போன்ற பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஏர் இந்தியா ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

AIAHL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Personal Interview மற்றும் Pre-Employment Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDFCLICK HERE

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!