ஐடி துறைக்கு அடுத்தபடியாக Media & Entertainment துறையில் பணி நீக்கம் – ஜனவரியிலும் இது தொடருமா?

0
ஐடி துறைக்கு அடுத்தபடியாக Media & Entertainment துறையில் பணி நீக்கம் - ஜனவரியிலும் இது தொடருமா?
ஐடி துறைக்கு அடுத்தபடியாக Media & Entertainment துறையில் பணி நீக்கம் - ஜனவரியிலும் இது தொடருமா?
ஐடி துறைக்கு அடுத்தபடியாக Media & Entertainment துறையில் பணி நீக்கம் – ஜனவரியிலும் இது தொடருமா?

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்க செயல்முறையில் இறங்கியுள்ளது. தற்போது இந்த துறையிலும் பணி நீக்க செயல்முறை தொடங்கியுள்ளது.

பணி நீக்கம் :

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை அதிகரித்து கொண்டு வருவதால் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். அத்துடன் புதிதாக பணியமர்த்துதலையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஐடி நிறுவனங்களை தொடர்ந்து தற்போது, Media மற்றும் Entertainment துறையிலும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இத்துறையினரும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் Warner Bros. Discovery நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

ஆவின் மாதாந்திர அட்டை – ரேஷன் கார்டு இணைப்பு – அரசின் முக்கிய உத்தரவு!

Follow our Instagram for more Latest Updates

இதே போல் Paramount Global முதல் The Walt Disney வரையிலான நிறுவனங்களும் பணி நீக்க செயல்முறை, பணியமர்த்தல் முடக்கம் மற்றும் தேவையற்ற செலவினங்கள் குறைப்பு ஆகியவற்றை அறிவித்துள்ளது. இதே போல் Crunchbase News நிறுவனம் இம்மாதம் வரை 73,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து CNN நிறுவன CEO அதிகாரி ஜனவரி மாதத்தில் பணி நீக்க செயல்முறையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!