தீபாவளிக்கு பின் இனி இந்த போன்களில் WhatsApp செயலி இருக்காது – பயனர்கள் அதிர்ச்சி! முழு விவரம்!

0
தீபாவளிக்கு பின் இனி இந்த போன்களில் WhatsApp செயலி இருக்காது - பயனர்கள் அதிர்ச்சி! முழு விவரம்!
தீபாவளிக்கு பின் இனி இந்த போன்களில் WhatsApp செயலி இருக்காது - பயனர்கள் அதிர்ச்சி! முழு விவரம்!
தீபாவளிக்கு பின் இனி இந்த போன்களில் WhatsApp செயலி இருக்காது – பயனர்கள் அதிர்ச்சி! முழு விவரம்!

மக்கள் பலர் அதிகம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப், தீபாவளிக்கு பின் சில போன்களில் செயல்படாது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதனால் வாட்ஸ் அப் பயனர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

வாட்ஸ்ஆப் அறிவிப்பு:

உடனடி செய்தி பரிமாற்றம் செய்யும் செயலியான வாட்ஸ் அப், உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கால் ஏகப்பட்ட மக்கள் இந்த செயலி மூலம் பயன் அடைந்தார்கள். பள்ளி மாணவர்கள் தங்களுடைய வகுப்புகளை தடையின்றி படிக்க வாட்ஸ் அப் முக்கிய பங்கு வகித்தது. மேலும் இது வெறும் Chat வசதியை மட்டும் கொண்டு இயங்காமல், வீடியோ கால் வசதி, கால் பேசும் வசதி, பணம் அனுப்பும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் Apple-ன் சமீபத்திய புதுப்பிப்பின்படி, iOS 10 மற்றும் iOS 11 போன்களில், அக்டோபர் 24 முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு நீங்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு உங்களது iOS தளத்தை புதுப்பிக்க வேண்டும். WhatsApp இன் உதவி மையப் பக்கத்தின்படி, iPhone பயனர்கள் பயன்பாட்டைத் தொடர்ந்து பயன்படுத்த iOS 12 அல்லது புதிய OS தேவைப்படும்.

தமிழக அரசு பெண் ஊழியர்கள் கவனத்திற்கு – 270 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!

Exams Daily Mobile App Download

iPhone 5 மற்றும் iPhone 5C ஐப் பயன்படுத்தும் பயனர்கள் iOS மற்றும் WhatsApp-ஐ புதுப்பித்த பிறகு WhatsApp-ஐ பயன்படுத்த முடியும் என வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் iPhone 4 மற்றும் iPhone 4s பயனர்கள் இனி வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Android போன் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் தொடர்ந்து பயன்படுத்த, Android 4.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பை வைத்திருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!