‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு சில நாட்கள் விலகியுள்ள நடிகை சுஜிதா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலை விட்டு சில நாட்கள் விலகியுள்ள நடிகை சுஜிதா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலை விட்டு சில நாட்கள் விலகியுள்ள நடிகை சுஜிதா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு சில நாட்கள் விலகியுள்ள நடிகை சுஜிதா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் நடிகை சுஜிதா தற்போது சீரியலை விட்டு சில நாட்கள் விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுஜிதாவின் வீடியோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனி ஒரு பெண்ணாக இருந்து மிகவும் கஷ்டத்தில் இருந்த குடும்பத்தை நல்ல நிலையில், முன்னேற்றி தனது குடும்பத்தை ஊரில் அனைவர்க்கும் மதிக்கும் படியான நிலைக்கு மாற்றியவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம். இதற்காக அவர் தனக்கு குழந்தை கூட வேண்டாம் என்று தியாகம் செய்தவர். இந்த வேடத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா, இந்த கதாபாத்திரத்திற்கு என்று நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

பாரதியை மிரட்ட மாடர்ன் உடைக்கு மாறும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா – ரசிகர்கள் உற்சாகம்!

சுஜிதா நடிப்பது போல் யாருக்கும் தோன்றாது, உண்மையாகவே அப்படி ஒரு குடும்பம் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற நினைவை ஏற்படும் அளவிற்கு இருக்கும். சமீபத்தில் தான் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு தனத்திற்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்த மொத்த குடும்பமும் கொண்டாடி வந்தது. நடிகை சுஜிதா குழந்தையாக இருப்பது முதல் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். 100கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, வருத்தத்தில் முல்லை – அடுத்து வரும் ட்விஸ்ட்!

தற்போது சுஜிதா தனது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து சிறிது நாட்கள் விலகி ஓய்வில் உள்ளார். இது போன்ற ஓய்வு நாட்களில் தனது குடும்பத்துடன் ஏதேனும் சுற்றுலா சென்று அதனை வீடியோவாக வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போதைய விடுமுறையில், மகாகவி பாரதியார் பிறந்த எட்டையபுரத்திற்கு சென்று, அங்கு பாரதியார் பிறந்த வீட்டை சுற்றி பார்த்து உள்ளார். பாரதியை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் அதில் கூறியுள்ளார். ஆனால் அவரது ரசிகர்கள் அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளதை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!