பாரதியை மிரட்ட மாடர்ன் உடைக்கு மாறும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா – ரசிகர்கள் உற்சாகம்!

0
பாரதியை மிரட்ட மாடர்ன் உடைக்கு மாறும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா - ரசிகர்கள் உற்சாகம்!
பாரதியை மிரட்ட மாடர்ன் உடைக்கு மாறும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா - ரசிகர்கள் உற்சாகம்!
பாரதியை மிரட்ட மாடர்ன் உடைக்கு மாறும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா – ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா பிறந்த நாள் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கண்ணம்மா பாரதியை மிரட்ட கையில் எடுத்திருக்கும் புது வழியினை பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாடர்ன் கண்ணம்மா:

தனக்கு நடந்த விபத்து காரணமாக தன்னால் குழந்தைக்கு அப்பாவாக முடியாது என்று வெண்பா கொடுத்த பொய்யான மருத்துவ ரிப்போர்ட்டை நம்பி பாரதி தன் மனைவி கண்ணம்மாவின் கர்ப்பத்தை சந்தேகப்படுகிறார். அதுவரையிலும் கண்ணம்மாவை மிக்வும் நன்றாக பார்த்துக் கொண்ட பாரதி, அதன்பிறகு ஒரு வில்லனை போல் நடந்து கொள்கிறார். இவள் குழந்தைக்கு தான் அப்பா இல்லை என்பதை அனைவர் முன்னிலையிலும் பாரதி சொல்ல, இதனால் கோவப்பட்ட கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, வருத்தத்தில் முல்லை – அடுத்து வரும் ட்விஸ்ட்!

ஆனால் யார் தயவும் இல்லாமல் தனியாக தன் குழந்தையை வளர்த்து வருகிறார். கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து குழந்தை படிக்கும் பள்ளியில் மற்றொரு குழந்தை ஹேமாவும், லக்ஷ்மியும் நண்பர்களாக பழகுவதை வைத்து மீண்டும் சந்திக்கும் சூழல் வருகிறது. அப்போதும் கூட கண்ணம்மா மீதான தனது சந்தேகத்தை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதை கூறி வருகிறார் பாரதி. இந்நிலையில், கண்ணம்மாவின் மகள் லட்சுமி தன் அப்பாவை பற்றி கேட்க தன் பிறந்த நாளில் சொல்வதாக கண்ணம்மா சொல்கிறார்.

பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சுஜா வருணி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆனால் உன் அப்பாவை பற்றி டாக்டர் அங்கிள்க்கு நல்ல தெரியும் என்று கண்ணம்மா லட்சுமியிடம் சொல்வதால் பாரதியிடம் இது பற்றி அடிக்கடி லட்சுமி கேட்கிறாள். தன் பிறந்த நாள் விழாவிற்கு பாரதியை அழைக்க அவர் வர மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். இதனால் கண்ணம்மா பாரதியை வம்பிழுக்க மாடர்ன் உடையில் வெண்பாவுடன் இருக்கும் போது பயமா என்று கேட்டு கலாய்க்க உள்ளதாகவும், இதனால் கடைசியில் பாரதி கண்ணம்மா பிறந்த நாளிற்கு செல்வதாகவும் காட்சிகள் வர இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!