நடிகை பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!

0
நடிகை பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் - வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!
நடிகை பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் - வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!
நடிகை பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா தற்போது சிவப்பு நிற உடையணிந்து தலையில் கிரீடத்துடன் ராணி போன்ற தோற்றத்தில் எடுத்துள்ள கர்ப்பகால புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

போட்டோஷூட் புகைப்படம்

பொதுவாக அனைத்து சினிமா பிரபலங்களை போல சீரியல் நடிகர்கள், நடிகைகளுக்கும் ஒரு கூட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக சொல்லப்போனால் வருடத்தில் ஒன்று அல்லது 2 முறை தோன்றும் சினிமா பிரபலங்களுக்கு மத்தியில், வாரத்தில் 6 நாட்கள் வரை மக்களை மகிழ்வித்து வரும் சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களுக்கு தனி ஸ்பெஷல் தான். இது போக சீரியல் நட்சத்திரங்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் ரசிகர்களுடன் நல்லுறவை வளர்த்து வருகின்றனர்.

போட்டிகளில் தன் திறமையை சிறப்பாக காட்டும் பாக்கியா, மகிழ்ச்சியில் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

அந்த வகையில் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது தவிர அவ்வப்போது லைவ் மூலமும் மக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான ரசிகர்கள் சீரியல் பிரபலங்களுக்கு உண்டு. அந்த வரிசையில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகை பரினாவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு வேலை தரும் ஜனார்த்தனன், பழைய நிலைக்கு திரும்பிய லட்சுமி அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரினா, ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் அவ்வப்போது சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளர். தற்போது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் இவர், சமீபத்தில் சிவப்பு நிற உடையணிந்து, பார்ப்பதற்கு ராணி போல தோற்றத்துடன் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் நடிகை பரினாவின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!