பாரதி கண்ணம்மா” சீரியல் அருண் பிரசாத் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

0
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா" சீரியல் அருண் பிரசாத் வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்!
பாரதி கண்ணம்மா” சீரியல் அருண் பிரசாத் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

“பாரதி கண்ணம்மா” சீரியல் அருண் பிரசாத் ஒரு ஹீரோ போல கோட் சூட் உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அருண்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக வாழ்ந்து வருபவர் நடிகர் அருண். அவர் சினிமாவில் மேயாத மான் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு கிடைக்காத புகழ் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக கிடைத்தது. அவர் சீரியலில் ஆக்சன் சீன்களில் நடித்தால் அருகில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் உடைந்து விடுமாம் அந்த அளவிற்கு நடிப்பில் ஒன்றி இருப்பாராம்.

அன்றும், இன்றும் ‘பாரதி கண்ணம்மா’ ஜோடி – ரசிகர்கள் விருப்பம்! வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில் சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி மற்றும் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்த அகில் சீரியலில் இருந்து சினிமா வாய்ப்புகள் வந்ததால் விலகி இருக்கின்றனர். அருண் சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் மொத்த சீரியலும் பாரதி கதாபாத்திரத்தை சார்ந்தே இருப்பதால் அருண் தன்னுடைய முழு உழைப்பையும் சீரியலுக்கு கொடுத்து இருக்கிறார். இதனால் அவரது நடிப்பு திறமையை பலர் பாராட்டி வருகின்றனர்.

விஜய் டிவியின் புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!

அவர் தற்போது கோட் சூட் போட்டு ஹீரோ போல எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சினிமாவிற்கு சிறந்த ஹீரோ ஒருவர் உருவாகி இருக்கிறார் என கமெண்ட் செய்து இருக்கின்றனர். மேலும் அவர் சினிமாவில் பல பெரிய படங்களை செய்ய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!