Accenture Technology நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!

0
Accenture Technology நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்
Accenture Technology நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்

Accenture Technology நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!

Accenture நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Scrum Master / BA பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க தெரிவித்துக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Scrum Master
பணியிடங்கள் Various 
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture காலிப்பணியிடங்கள்:

Accenture நிறுவனத்தில் வெளியான அறிவிப்பின் படி தற்போது Scrum Master / BA பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Accenture தகுதி:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் டிகிரி தேர்ச்சியுடன் Scrum Master அல்லது Business Analyst experience / Agile Application Life cycle Management (ALM) ல் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது managing sprints / leading web-based software efforts utilizing Agile principles போன்றவற்றில் 2 ஆண்டுகள் அனுபவம் வைத்திருந்தால் போதுமானதாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

Accenture ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதிய தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Accenture தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Accenture திறன்கள்:
  • Adaptable and flexible
  • Ability to establish strong client relationship
  • Agility for quick learning
  • Commitment to quality
  • Ability to meet deadlines போன்றவற்றில் நன்கு திறன் உள்ளவராக இருப்பது அவசியம்.
Accenture விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Download Accenture Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!