Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தனியார் நிறுவனங்களில் ஒன்றான Accenture நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Portfolio Lead Associate Director பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Portfolio Lead Associate Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Accenture பணியிடங்கள்:

Accenture நிறுவனத்தில் Portfolio Lead Associate Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Accenture கல்வி விவரம்:

Portfolio Lead Associate Director பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Accenture அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் client facing consulting துறையில் 3 வருடம் அனுபவம் உள்ளவராகவும், Sales, Proposal Development, Advertising, Marketing போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

Accenture திறன்கள்:
  • Product Management experience and understanding.
  • Understanding of agile ways of working and storytelling.
  • High ability to adapt to an evolving operating model and changing ways of working
  • Ability to work across multiple business units while harmonizing the value each brings to the Solution.
  • Ability to work across multiple Services while harmonizing the value each brings to the Solution without bias (Strategy & Consulting, Technology, Operations, Industry X, Song)
Accenture ஊதிய விவரம்:

Portfolio Lead Associate Director பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Accenture தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Accenture விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Accenture Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!