AAVIN நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.43,000/- வரை ஊதியம்..!

0
AAVIN நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.43,000/- வரை ஊதியம்..!
AAVIN நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.43,000/- வரை ஊதியம்..!
AAVIN நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.43,000/- வரை ஊதியம்..!

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN Thanjavur) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Veterinary Consultant பணியிடம் AAVIN நிறுவனத்தில் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Thanjavur District Co-operative Milk Producers Union Limited (AAVIN Thanjavur)
பணியின் பெயர் Veterinary Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

AAVIN Thanjavur காலிப்பணியிடங்கள்:

Veterinary Consultant பணிக்கு என 02 இடங்கள் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்டில் (AAVIN Thanjavur) காலியாக உள்ளது.

TNPSC Coaching Center Join Now

AAVIN Thanjavur கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பிரிவில் B.V.Sc & AH Degree படித்தவராக இருக்க வேண்டும்.

AAVIN Thanjavur தகுதிகள்:

Veterinary Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் (Driving License) வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

AAVIN Thanjavur சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.43,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

AAVIN Thanjavur தேர்வு முறை:

Veterinary Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.06.2022 அன்று காலை 11.00 மணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
AAVIN Thanjavur விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி தயார் செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

Administrative Office,
Thanjavur District Co-operative Milk Producers Union Ltd,
Thanjavur-613006.

AAVIN Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!