Aavin Recruitment 2019 Out – 51 Manager/DM/SFA Vacancies

0
Aavin Recruitment 2019 – 51 Manager DM SFA Vacancies
Aavin Recruitment 2019 – 51 Manager DM SFA Vacancies

Aavin Recruitment 2019

திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது காலியாக உள்ள 51 மேலாளர் / டிரைவர் & பிற பணிகளுக்கு (Manager / DM/ Driver & Other) விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. 23.12.2019 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பப்படிவங்களை அனுப்ப வேண்டும்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 51 மேலாளர் / டிரைவர் & பிற பணிகள் காலியாக உள்ளன.

ஊதிய விவரம்:

ரூ. 19500 முதல் ரூ. 175700 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த பட வேண்டும். சசி ஸ்ட விண்ணப்பதாரர்கள் ரூ. 100 ஐ செலுத்தினால் போதுமானதாகும்.

Aavin Recruitment 2019 Notification PDF

Application Form

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsApp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!