டிகிரி முடித்தவரா ? உங்களுக்கான ஆவின் வேலைவாய்ப்பு

0
ஆவின் வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
ஆவின் வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்

ஆவின் வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கதத்தில் இருந்து ஆவின் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதில் Marketing Executive பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆவின் வேலைவாய்ப்பு விவரங்கள் 2020 !
  • Bachelor Degree in Engineering (Information Technology/ Computer Science) அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.65,550/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • OC/MBC/ BC விண்ணப்பதாரிகள் ரூ.250/- மற்றும் SC/SCA/ST விண்ணப்பதாரிகள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க 02.12.2020 அன்று தான் கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளையொடு அந்த அவகாசம் முடிவடைந்து விடும் என்பதனால், கீழே உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து The General Manager, T.D.C.M.P.Union Ltd., 74 F, Balavinayakar koil Street, Thoothukudi-628002 என்ற முகவரிக்கு விரைவுத் தபால்/பதிவு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

AAVIN Recruitment 2020

நிறுவனம் AAVIN 
பணியின் பெயர் Marketing Executive
பணியிடங்கள் 03
கல்வித்தகுதி Bachelor Degree
ஊதியம் Rs.20,000/- to Rs.65,550/-
விண்ணப்பக் கட்டணம் Rs.250 & Rs.100
கடைசி தேதி  02.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

Application form PDF

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!