ஆவின் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 !
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 !
ஆவின் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள SFA, Driver, Technician & Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஆவின்
பணியின் பெயர் SFA, Driver, Technician & Manager
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க இறுதி நாள் 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
ஆவின் நிறுவன பணியிடங்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • SFA, Driver, Technician & Manager பதவிக்கு 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Degree With CA/ Engineering/Bachelor Degree/ B.E/ B.Tech/ Any Degree + 10 years experience in MPCS or 10th Pass/8th Pass/ 10th Pas/ 12th Pass or ITI/ 8th Pass + Heavy License முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • General – Rs.200 மற்றும் SC/ST – ரூ.100/- வரை விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆவின் நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 27-11-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!