AAI ஆட்சேர்ப்பு 2018 – 908 மேலாளர் மற்றும் ஜுனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்

0

AAI ஆட்சேர்ப்பு 2018 – 908 மேலாளர் மற்றும் ஜுனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்

Airport Authority of India (AAI) ஆட்சேர்ப்பு 2018 – 908 மேலாளர் மற்றும் ஜுனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 16-07-2018 முதல் 16-08-2018 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 908

பணியின் பெயர் : மேலாளர் மற்றும் ஜுனியர் எக்ஸிகியூட்டிவ்

வயது வரம்பு

மேலாளர் : விண்ணப்பதாரர்கள் 30-06-2018 அன்று 32 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.

ஜுனியர் எக்ஸிகியூட்டிவ் : விண்ணப்பதாரர்கள் 30-06-2018 அன்று 27 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கல்வித்தகுதி : முதுநிலை, இளநிலை (தேர்ந்தெடுக்கும் பதவியை பொருத்தது) மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

குறிப்பு : விண்ணப்பதாரர்கள் 16-07-2018 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப கட்டணம் : 

பொதுசாதி பிரிவினர் : ரூபாய் 1000/-

SC/ST/பெண்கள் : இலவசம்

விண்ணப்பிக்கும் முறை:  www.aai.aero  என்ற இணையதளத்தில் 16-07-2018 முதல் 16-08-2018  வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி16-07-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி16-08-2018 
விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி 18-08-2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்ஆன்லைன் விண்ணப்ப தேதி - 16-07-2018
அதிகாரப்பூர்வ வலைதளம்க்ளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!