AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் டிப்ளோமா முடித்தவர்களுக்கான வேலை – 150+ காலிப்பணியிடங்கள்!

0
AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் டிப்ளோமா முடித்தவர்களுக்கான வேலை - 150+ காலிப்பணியிடங்கள்!
AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் டிப்ளோமா முடித்தவர்களுக்கான வேலை - 150+ காலிப்பணியிடங்கள்!
AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் டிப்ளோமா முடித்தவர்களுக்கான வேலை – 150+ காலிப்பணியிடங்கள்!

இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Assistant (Fire Service) NE-4, Junior Assistant (Office) NE-4, Senior Assistant (Accounts) NE-6, Senior Assistant (Official Language) NE பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Airports Authority of India (AAI)
பணியின் பெயர் Junior Assistant (Fire Service) NE-4, Junior Assistant (Office) NE-4, Senior Assistant (Accounts) NE-6, Senior Assistant (Official Language) NE-6
பணியிடங்கள் 156
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

AAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Assistant (Fire Service) NE-4, Junior Assistant (Office) NE-4, Senior Assistant (Accounts) NE-6, Senior Assistant (Official Language) NE பணிக்கென மொத்தம் 156 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Assistant (Fire Service) NE-4 – 132 பணியிடங்கள்

Junior Assistant (Office) NE-4 – 10 பணியிடங்கள்

Senior Assistant (Accounts) NE-6 – 13 பணியிடங்கள்

Senior Assistant (Official Language) NE-6 – 01 பணியிடங்கள்

இந்திய விமான நிலைய ஆணைய கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma , டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய விமான நிலைய ஆணைய முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Assistant (Fire Service) NE-4 – ரூ.31000/- முதல் ரூ.92000/- வரை

Junior Assistant (Office) NE-4 – ரூ.31000/- முதல் ரூ.92000/-வரை

Senior Assistant (Accounts) NE-6 – ரூ.36000/- முதல் ரூ.110000/-வரை

Senior Assistant (Official Language) NE-6 – ரூ.36000/- முதல் ரூ.110000/-வரை

Exams Daily Mobile App Download

இந்திய விமான நிலைய ஆணைய விண்ணப்ப கட்டணம்:

UR, OBC,EWS: ரூ.1000/-

பெண்கள் / SC / ST / Ex-servicemen – ரூ.90/-

AAI தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Trade Test, Certificates verification, Driving Test, Physical Endurance Test, மற்றும் Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!