தமிழக விமான நிலைய ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.110000/-

0
தமிழக விமான நிலைய ஆணையத்தில் வேலை - சம்பளம்: ரூ.110000/-
தமிழக விமான நிலைய ஆணையத்தில் வேலை - சம்பளம்: ரூ.110000/-
தமிழக விமான நிலைய ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.110000/-

Junior Assistant மற்றும் Senior Assistant காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆனது இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) இருந்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. AAI நிறுவனத்தில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என மொத்தமாக 156 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்களுக்க தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Airports Authority of India (AAI)
பணியின் பெயர் Junior Assistant, Senior Assistant.
பணியிடங்கள் 156
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2202
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய விமான நிலைய ஆணைய காலிப்பணியிடங்கள்:

Junior Assistant (Fire Service) – 132 பணியிடங்கள்

Junior Assistant (Office) – 10 பணியிடங்கள்

Senior Assistant (Accounts) – 13 பணியிடங்கள்

Senior Assistant (Official Language) – 01 பணியிடம்

Airports Authority of India ஊதியம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Junior Assistant பணிக்கு ரூ.31,000/- முதல் ரூ.92,000/- என்றும், Senior Assistant பணிக்கு ரூ.36,000/- முதல் ரூ.1,10,000/- என்றும் மாத ஊதியமாக பெறுவார்கள்.

Airports Authority of India கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Junior Assistant (Fire Service) – 10 ஆம் வகுப்பு + Diploma அல்லது 12 ஆம் வகுப்பு

Junior Assistant (Office) – Graduate Degree

Senior Assistant (Accounts) – Graduate Degree (B.Com)

Senior Assistant (Official Language – Graduate Degree அல்லது Master Degree

Exams Daily Mobile App Download

Airports Authority of India பிற தகுதிகள்:

Junior Assistant (Fire Service) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Driving License (LMV / HV) வைத்திருப்பது அவசியமானது ஆகும்.

Junior Assistant (Office) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை ஆங்கிலம் மொழியிலும், 25 வார்த்தைகளை ஹிந்தி மொழியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

Airports Authority of India வயது வரம்பு:

25.08.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேற்பட்ட நபராகவும், 30 வயதிற்குமிகாத நபராகவும் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

AAI தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப பின்வரும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Written Exam
  • Certificate / Document Verification
  • Physical Measurement Test
  • Physical Endurance Test (PET)
  • Trade Test

AAI விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Ex-servicemen / Women / PWD விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

AAI விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் https://www.aai.aero/ என்ற இணையதள முகவரியில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கான விண்ணப்பங்கள் 01.09.2022 அன்று முதல் 30.09.2022 அன்று வரை அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here