மத்திய அரசு அறிவிப்பு – ரூ.75,000/- ஊதியத்தில் விமானத்தில் வேலை
இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து அங்கு காலியாக உள்ளதாக Consultant, Junior Consultant ஆகிய பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிடம் ஆனது இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. Consultant, Junior Consultant பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
AAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- ஓய்வு பெற்ற AAI பணியாளராக இருக்க வேண்டும்.
- மேற்கூறப்பட்ட பணிகளில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருங்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான கடைசி தேதி என்பதனால் விரைவாக இந்த பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.