சென்னை விமான நிலைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது!

0
சென்னை விமான நிலைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது!
சென்னை விமான நிலைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது!
சென்னை விமான நிலைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது!

இந்திய விமான நிலைய ஆணையம், ஆனது சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர்போர்ட் டெர்மினல்கள்/லேண்ட் மேனேஜ்மென்ட் பிரிவில் ஆலோசகர் பதவிக்கு நியமனம் செய்ய தகுதியானவர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 07.02.2023. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் AAI AERO
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
AAI AERO காலிப்பணியிடங்கள்:
  • Senior Consultant – 1 பணியிடம்
  • Consultant – 2 பணியிடங்கள்
  • Junior Consultant – 4 பணியிடங்கள்

என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 

வயது வரம்பு:
  • Senior Consultant – 65 வயதுக்கு மிகாமல்
  • Consultant – அதிகபட்சம் 70
  • Junior Consultant – 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

AAI தகுதி விவரங்கள்:
  • Senior Consultant – E8 நிலையிலிருந்து ஓய்வுபெற்ற பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Consultant – E7/E6 நிலையிலிருந்து ஓய்வுபெற்ற பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TVS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

  • Junior Consultant – E5/E4/E3 நிலையிலிருந்து ஓய்வுபெற்ற பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விமான நிலைய ஆணைய பணிக்கான சம்பள விவரம்:
  • Senior Consultant – ரூ.85,000/-
  • Consultant – ரூ.75,000/-
  • Junior Consultant – ரூ.50,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியான நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள், தங்கள் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், மற்ற முறையாக கையொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் Jt General Manager (HR), Airports Authority of India, Operational Building, Chennai Airport, Meenambakkam, Chennai-600016 என்ற முகவரிக்கு 07.02.2023 க்குள் அனுப்பி சமர்ப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf 

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!